- சந்தோஷமாக
- சர்வதேச மகளிர் தினம்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை
- மகளிர் தினம்
- எச்.இ.
- பொது செயலாளர்
- எடப்பாடி பழனிசாமி
- எடப்பாடி
சென்னை: மகளிர் தினத்தை முன்னிட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மகளிர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் அனைவருக்கும் இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள் என்று எடப்பாடி கூறியுள்ளார். மார்ச் 8ம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
The post மகளிர் அனைவருக்கும் இதயங்கனிந்த சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்: எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.